Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உவாட்ச்டவர் லைப்ரரி

உவாட்ச்டவர் லைப்ரரி

உவாட்ச்டவர் லைப்ரரி என்பது யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள்களும் பிரசுரங்களும் அடங்கிய ஒரு தொகுப்பு. இதில் புத்தகங்களும், சிற்றேடுகளும், துண்டுப்பிரதிகளும், பத்திரிகைகளும் இருக்கின்றன. அதோடு, யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு போன்ற ஆராய்ச்சிக் கருவிகளும் இருக்கின்றன. இந்த வெளியீடுகளில் நீங்கள் ஒரு வார்த்தையையோ, பல வார்த்தைகளையோ, பைபிள் வசனங்களையோ தேடலாம்.

 

உவாட்ச்டவர் லைப்ரரியை இன்ஸ்டால் செய்ய

உங்கள் கம்ப்யூட்டரில் உவாட்ச்டவர் லைப்ரரியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய.

உவாட்ச்டவர் லைப்ரரியை அப்டேட் செய்ய

உவாட்ச்டவர் லைப்ரரி தானாகவே அப்டேட் செய்துகொள்வதுபோல் செட்டிங்கை வைத்துக்கொள்ளலாம், இல்லையென்றால் உவாட்ச்டவர் லைப்ரரியை நீங்களாகவே அப்டேட் செய்துகொள்ளலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்—உவாட்ச்டவர் லைப்ரரி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களைக் கண்டுபிடியுங்கள்.