Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

பைபிள் புத்தகங்களின் பட்டியல்

கிறிஸ்துவுக்கு முன்பு எழுதப்பட்ட எபிரெய வேதாகமத்தின் புத்தகங்கள்

புத்தகத்தின் பெயர்

எழுதியவர்(கள்)

எழுதப்பட்ட இடம்

முடிக்கப்பட்ட வருஷம் (கி.மு.)

காலப்பகுதி (கி.மு.)

ஆதியாகமம்

மோசே

வனாந்தரம்

1513

‘ஆரம்பத்திலிருந்து’ 1657 வரை

யாத்திராகமம்

மோசே

வனாந்தரம்

1512

1657-1512

லேவியராகமம்

மோசே

வனாந்தரம்

1512

1 மாதம் (1512)

எண்ணாகமம்

மோசே

வனாந்தரம், மோவாப் பாலைநிலம்

1473

1512-1473

உபாகமம்

மோசே

மோவாப் பாலைநிலம்

1473

2 மாதங்கள் (1473)

யோசுவா

யோசுவா

கானான்

ஏ. 1450

1473–ஏ. 1450

நியாயாதிபதிகள்

சாமுவேல்

இஸ்ரவேல்

ஏ. 1100

ஏ. 1450–ஏ. 1120

ரூத்

சாமுவேல்

இஸ்ரவேல்

ஏ. 1090

நியாயாதிபதிகளுடைய ஆட்சியில் 11 வருஷங்கள்

1 சாமுவேல்

சாமுவேல்; காத்; நாத்தான்

இஸ்ரவேல்

ஏ. 1078

ஏ. 1180-1078

2 சாமுவேல்

காத்; நாத்தான்

இஸ்ரவேல்

ஏ. 1040

1077–ஏ. 1040

1 ராஜாக்கள்

எரேமியா

யூதா

580

ஏ. 1040-911

2 ராஜாக்கள்

எரேமியா

யூதா மற்றும் எகிப்து

580

ஏ. 920-580

1 நாளாகமம்

எஸ்றா

எருசலேம் (?)

ஏ. 460

1 நாளாகமம் 9:44-க்குப் பிறகு: கி.மு. 1077-1037

2 நாளாகமம்

எஸ்றா

எருசலேம் (?)

ஏ. 460

ஏ. 1037-537

எஸ்றா

எஸ்றா

எருசலேம்

ஏ. 460

537–ஏ. 467

நெகேமியா

நெகேமியா

எருசலேம்

443-க்குப் பின்

456–443-க்குப் பின்

எஸ்தர்

மொர்தெகாய்

சூசான், ஏலாம்

ஏ. 475

493–ஏ. 475

யோபு

மோசே

வனாந்தரம்

ஏ. 1473

1657-க்கும் 1473-க்கும் இடைப்பட்ட 140-க்கும் அதிகமான வருஷங்கள்

சங்கீதம்

தாவீதும் மற்றவர்களும்

 

ஏ. 460

 

நீதிமொழிகள்

சாலொமோன்; ஆகூர்; லேமுவேல்

எருசலேம்

ஏ. 717

 

பிரசங்கி

சாலொமோன்

எருசலேம்

1000-க்கு முன்

 

உன்னதப்பாட்டு

சாலொமோன்

எருசலேம்

ஏ. 1020

 

ஏசாயா

ஏசாயா

எருசலேம்

732-க்குப் பின்

ஏ. 778–732-க்குப் பின்

எரேமியா

எரேமியா

யூதா; எகிப்து

580

647-580

புலம்பல்

எரேமியா

எருசலேமுக்குப் பக்கத்தில்

607

 

எசேக்கியேல்

எசேக்கியேல்

பாபிலோன்

ஏ. 591

613–ஏ. 591

தானியேல்

தானியேல்

பாபிலோன்

ஏ. 536

618–ஏ. 536

ஓசியா

ஓசியா

சமாரியா (மாகாணம்)

745-க்குப் பின்

804-க்கு முன்–745-க்குப் பின்

யோவேல்

யோவேல்

யூதா

ஏ. 820 (?)

 

ஆமோஸ்

ஆமோஸ்

யூதா

ஏ. 804

 

ஒபதியா

ஒபதியா

 

ஏ. 607

 

யோனா

யோனா

 

ஏ. 844

 

மீகா

மீகா

யூதா

717-க்கு முன்

ஏ. 777-717

நாகூம்

நாகூம்

யூதா

632-க்கு முன்

 

ஆபகூக்

ஆபகூக்

யூதா

ஏ. 628 (?)

 

செப்பனியா

செப்பனியா

யூதா

648-க்கு முன்

 

ஆகாய்

ஆகாய்

திரும்பக் கட்டப்பட்ட எருசலேம்

520

112 நாட்கள் (520)

சகரியா

சகரியா

திரும்பக் கட்டப்பட்ட எருசலேம்

518

520-518

மல்கியா

மல்கியா

திரும்பக் கட்டப்பட்ட எருசலேம்

443-க்குப் பின்

 

கிறிஸ்துவுக்குப் பின்பு எழுதப்பட்ட கிரேக்க வேதாகமத்தின் புத்தகங்கள்

புத்தகத்தின் பெயர்

எழுதியவர்(கள்)

எழுதப்பட்ட இடம்

முடிக்கப்பட்ட வருஷம் (கி.பி.)

காலப்பகுதி

மத்தேயு

மத்தேயு

இஸ்ரவேல்

ஏ. 41

கி.மு. 2–கி.பி. 33

மாற்கு

மாற்கு

ரோம்

ஏ. 60-65

கி.பி. 29-33

லூக்கா

லூக்கா

செசரியா

ஏ. 56-58

கி.மு. 3–கி.பி. 33

யோவான்

அப்போஸ்தலன் யோவான்

எபேசு அல்லது அதற்குப் பக்கத்தில்

ஏ. 98

முகவுரைக்குப் பின், கி.பி. 29-33

அப்போஸ்தலர்

லூக்கா

ரோம்

ஏ. 61

கி.பி. 33–ஏ. 61

ரோமர்

பவுல்

கொரிந்து

ஏ. 56

 

1 கொரிந்தியர்

பவுல்

எபேசு

ஏ. 55

 

2 கொரிந்தியர்

பவுல்

மக்கெதோனியா

ஏ. 55

 

கலாத்தியர்

பவுல்

கொரிந்து அல்லது சீரியாவின் அந்தியோகியா

ஏ. 50-52

 

எபேசியர்

பவுல்

ரோம்

ஏ. 60-61

 

பிலிப்பியர்

பவுல்

ரோம்

ஏ. 60-61

 

கொலோசெயர்

பவுல்

ரோம்

ஏ. 60-61

 

1 தெசலோனிக்கேயர்

பவுல்

கொரிந்து

ஏ. 50

 

2 தெசலோனிக்கேயர்

பவுல்

கொரிந்து

ஏ. 51

 

1 தீமோத்தேயு

பவுல்

மக்கெதோனியா

ஏ. 61-64

 

2 தீமோத்தேயு

பவுல்

ரோம்

ஏ. 65

 

தீத்து

பவுல்

மக்கெதோனியா (?)

ஏ. 61-64

 

பிலேமோன்

பவுல்

ரோம்

ஏ. 60-61

 

எபிரெயர்

பவுல்

ரோம்

ஏ. 61

 

யாக்கோபு

யாக்கோபு (இயேசுவின் சகோதரர்)

எருசலேம்

62-க்கு முன்

 

1 பேதுரு

பேதுரு

பாபிலோன்

ஏ. 62-64

 

2 பேதுரு

பேதுரு

பாபிலோன் (?)

ஏ. 64

 

1 யோவான்

அப்போஸ்தலன் யோவான்

எபேசு அல்லது அதற்குப் பக்கத்தில்

ஏ. 98

 

2 யோவான்

அப்போஸ்தலன் யோவான்

எபேசு அல்லது அதற்குப் பக்கத்தில்

ஏ. 98

 

3 யோவான்

அப்போஸ்தலன் யோவான்

எபேசு அல்லது அதற்குப் பக்கத்தில்

ஏ. 98

 

யூதா

யூதா (இயேசுவின் சகோதரர்)

இஸ்ரவேல் (?)

ஏ. 65

 

வெளிப்படுத்துதல்

அப்போஸ்தலன் யோவான்

பத்மு

ஏ. 96

 

[சில புத்தகங்களை எழுதியவர்களுடைய பெயர்களும் எழுதப்பட்ட இடங்களும் சரியாகத் தெரியவில்லை. நிறைய தேதிகள் தோராயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏ. என்றால் “ஏறக்குறைய” என்று அர்த்தம்.]

மேற்கோள்குறிகள்: பொதுவாக, ஒருவர் சொல்லும் வார்த்தைகளைத் தனித்துக் காட்டுவதற்கு இரட்டை மேற்கோள்குறி (“ ”) இந்த பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரட்டை மேற்கோள்குறிக்குள் வரும் இன்னொருவரின் வார்த்தைகளைத் தனித்துக் காட்டுவதற்கு ஒற்றை மேற்கோள்குறி (‘ ’) பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி, இரண்டு மேற்கோள்குறிகளும் மாறிமாறி பயன்படுத்தப்பட்டுள்ளன.

அடைப்புக்குறிகள்: ஒரு விவரிப்பில் கோர்வை தடைபடாமல் இருப்பதற்காகவோ, அதிலுள்ள கூடுதல் விளக்கத்தைத் தனித்துக் காட்டுவதற்காகவோ சில வார்த்தைகள் அடைப்புக்குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.