Skip to content

யாருடைய கைவண்ணம்?

யானையின் தும்பிக்கை

யானையின் தும்பிக்கை

எல்லா விதமான வேலைகளை செய்வதில் யானைகளின் தும்பிக்கைக்கு இணையே இல்லை. அதற்கு வளைந்துகொடுக்கும் திறமையும் மிக அதிகம்.