Skip to content

கேலப் என்ன புத்தகத்தைப் படிக்கிறான்?

கேலப் என்ன புத்தகத்தைப் படிக்கிறான்?

இந்த ஒர்க் ஷீட்டை டவுன்லோட் செய்து கலர் அடியுங்கள். கேலப் என்ன புத்தகத்தைப் படிக்கிறான்? அதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறான்?

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

யெகோவாவின் நண்பனாகு!

திருடக் கூடாது

திருடுவதை பற்றி கடவுள் என்ன நினைக்கிறார்? யாத்திராகமம் 20:15-ஐ வாசியுங்கள். இந்த வீடியோவில் இருந்து ஏன் திருடக் கூடாது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர் கட்டுரைகள்

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—பயிற்சிகள்

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள் என்ற தொடரில் வரும் காட்சிகளை மீண்டும் கண்முன் கொண்டுவருவதற்கும் அதிலுள்ள முக்கியமான பாடத்தைப் பிள்ளைகளோடு கலந்துபேசுவதற்கும் இந்தப் பயிற்சியைப் பயன்படுத்துங்கள்.

பைபிள் போதனைகள்

பிள்ளைகளுக்கான பயிற்சிகளும் வீடியோக்களும்

பைபிள் அடிப்படையில் இருக்கும் இந்த சுவாரஸ்யமான பயிற்சிகளையும் வீடியோக்களையும் பயன்படுத்தி யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.