Skip to content

பாடம் 8: எல்லாத்தையும் சுத்தமா வைச்சுக்கணும்

பாடம் 8: எல்லாத்தையும் சுத்தமா வைச்சுக்கணும்

நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். நம்மால் அப்படி இருக்க முடியுமா? சுத்தமாக இருக்க கேலப் கற்றுக்கொள்கிறான்.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

யெகோவாவின் நண்பனாகு! பயிற்சிகள்

சுத்தம் செய்ய கேலப்புக்கு உதவுங்கள்!

இந்த ஒர்க் ஷீட்டை டவுன்லோட் அல்லது பிரின்ட் செய்து கேலப்புடைய 5 பொம்மைகளை எடுத்து வைக்க உதவுங்கள்.

வீடியோக்கள்

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்

யெகோவாவுக்கு ஃபிரெண்டாக ஆன நிறைய பேரைப் பற்றி பைபிளில் இருக்கிறது. அவர்களிடமிருந்து நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்.

பைபிள் போதனைகள்

பிள்ளைகளுக்கான பயிற்சிகளும் வீடியோக்களும்

பைபிள் அடிப்படையில் இருக்கும் இந்த சுவாரஸ்யமான பயிற்சிகளையும் வீடியோக்களையும் பயன்படுத்தி யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.