Skip to content

யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்க்கும் ஒரு பைபிள் கண்காட்சி

யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்க்கும் ஒரு பைபிள் கண்காட்சி

2013-ல் நம்முடைய தலைமை அலுவலகத்தில் பைபிள் கண்காட்சி திறக்கப்பட்டதுமுதல், விலைமதிக்க முடியாத பழைய பைபிள்கள் இலவசமாக அந்தக் கண்காட்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில், கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிள், கிங் ஜேம்ஸ் பைபிளின் முதல் பதிப்பு, இராஸ்மசின் கிரேக்க “புதிய ஏற்பாடு” பைபிளின் முதல் பதிப்பு ஆகியவை இருக்கின்றன.