Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 147

பூஞ்சோலை வாழ்வு நிச்சயம்!

பூஞ்சோலை வாழ்வு நிச்சயம்!

(சங்கீதம் 37:29)

  1. 1. பூ-மி-யே பூஞ்-சோ-லை ஆ-கும்,

    பூப்-போ-ல வாழ்க்-கை மா-றும்.

    தாழ்-மை உள்-ள-வர் எல்-லோ-ரும்

    தங்-கும் இ-டம் ஆ-கும்.

    (பல்லவி)

    சொல் மா-றா யெ-கோ-வா,

    செய்-யா-மல் போ-வா-ரா?

    வேர்-வி-டும் நம் வேர்-வை,

    பூஞ்-சோ-லை-யி-லே.

  2. 2. பொன்-னா-ன பூஞ்-சோ-லை வாழ்-வில்,

    எங்-கும் ச-மா-தா-ன-மே.

    யெ-கோ-வா சொல் கேட்-டு வாழ்-வோம்,

    என்-றும் சந்-தோ-ஷ-மே.

    (பல்லவி)

    சொல் மா-றா யெ-கோ-வா,

    செய்-யா-மல் போ-வா-ரா?

    வேர்-வி-டும் நம் வேர்-வை,

    பூஞ்-சோ-லை-யி-லே.

  3. 3. ம-ர-ண சி-றை-யும் நீங்-க,

    ம-னி-தர் எ-ழு-வ-ரே.

    தண்-ணீ-ராய் ஓ-டும் கண்-ணீ-ரை,

    தே-வன் து-டைப்-பா-ரே.

    (பல்லவி)

    சொல் மா-றா யெ-கோ-வா,

    செய்-யா-மல் போ-வா-ரா?

    வேர்-வி-டும் நம் வேர்-வை,

    பூஞ்-சோ-லை-யி-லே.