Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 5

கடவுளுடைய அதிசய செயல்கள்

கடவுளுடைய அதிசய செயல்கள்

(சங்கீதம் 139)

  1. 1. உம் கண், என்-னைக் கா-ணும் யெ-கோ-வா,

    எந்-தன் வாழ்-வே உம் பார்-வை-யில் தா-னே.

    நீர் என் உள்-ளம் என் ஏக்-கம் எல்-லாம் காண்-பீர்,

    என்-ன சொல்-வேன், என்-ன செய்-வேன்,

    அ-றி-வீ-ரே.

    நான் உம் கண் கா-ண உ-ரு-வா-னேன்,

    எ-லும்-பெல்-லாம் கொண்-டு உ-ட-லா-னேன்.

    எந்-தன் தோற்-றம் நான் தோன்-றும் முன்-பே சொல்-வீர்.

    நான் உம் வல்-ல-மை-யை நா-ளும்

    பு-கழ்-வே-னே.

    உந்-தன் ஞா-னம் ம-கா அ-தி-ச-யம் தான்;

    உம் செ-யல்-கள் கண்-டு வி-யந்-தேன் நான்.

    இ-ருள் வந்-து என்-னை மூ-டிக் கொண்-டா-லும்,

    அங்-கும் என்-னை உந்-தன் சக்-தி கா-ணும்.

    நான் உம் பார்-வை தாண்-டி செல்-வே-னோ?

    என்-னை அங்-கே மூ-டி ம-றைப்-பே-னோ?

    தூ-ர வா-னம், மா-க-டல், மண்-ணின் ஆ-ழம்,

    உம்-மை விட்-டுப் போ-கும் இ-டம்

    எங்-கும் இல்-லை.

(பாருங்கள்: சங். 66:3; 94:19; எரே. 17:10.)