விழித்தெழு! ஏப்ரல் 2014   | பொன்னான நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்!

ஒரு நொடி போனால் போனதுதான். அதை யாராலும் சேமித்து வைக்க முடியாது. எனவே, நேரத்தை ஞானமாகச் செலவு செய்ய அநேகருக்கு உதவிய நான்கு வழிகளைச் சிந்திக்கலாம்.

உலகச் செய்திகள்

செய்திகள்: மலேசியாவில் யானை தந்தம் கடத்தல், இத்தாலியில் கேள்விக்குறியாக இருக்கும் சர்ச்சுகளின் நம்பகத்தன்மை, ஆப்பிரிக்காவில் உயிரைக் கொல்லும் நோய்கள், ஆஸ்திரேலியாவில் சூதாட்டத்துக்கு பலியாகும் பிள்ளைகள்.

பைபிளின் கருத்து

ஆவி உலக தொடர்பு

அநேகர் இறந்தவர்களிடம் பேச முயற்சி செய்கிறார்கள். ஆனால், இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

அட்டைப்படக் கட்டுரை

பொன்னான நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்

உங்களுடைய நேரத்தை நல்ல விதத்தில் பயன்படுத்துவதற்கான ஒரு வழி: உங்கள் வாழ்க்கையை இரண்டு கோணத்திலிருந்து ஆராய்ந்து பாருங்கள். அவை யாவை?

பேட்டி

நுண்ணுயிரியல் வல்லுநர் தன் மதநம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்

செல்லுக்குள் நடக்கும் செயல்பாடுகள் அவ்வளவு சிக்கலாய் இருப்பதைத் தெரிந்துகொண்ட தாய்வானிலுள்ள விஞ்ஞானியான ஃபென்ங்-லிங் யாங் பரிணாமக் கொள்கையின்மீதுள்ள தன் நம்பிக்கையை மாற்றிக்கொண்டார். எப்படி?

கண்ணீர் ஒரு புரியாத புதிர்

பிறந்த குழந்தைகள் உணர்ச்சி சார்ந்த கண்ணீர் வடிப்பதில்லை. ஆனால், வளர்ந்து பெரியவர்களானவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். எப்படி?

குடும்ப ஸ்பெஷல்

மணவாழ்வில் மனக்கசப்பு ஏற்படும்போது

நீங்கள் இருவரும் தனித்தனி துருவங்கள் போல உணர ஆரம்பித்திருக்கிறீர்களா? மணவாழ்வு மனம்வீசுவதற்கான ஐந்து வழிகள்.

யாருடைய கைவண்ணம்?

பாம்பு தோல்

பாம்புகள் சொரசொரப்பான மரங்கள்மீது ஏறவும் மண்ணுக்குள் லாவகமாகப் புதைந்துகொள்ளவும் முடியும். அப்படியென்றால், பாம்பின் தோல் எப்படி அவ்வளவு உறுதியாக இருக்கிறது?

ஆன்லைனில் கிடைப்பவை

செக்ஸ்டிங் பற்றி நான் என்ன தெரிந்து வைத்திருக்க வேண்டும்?

செக்ஸ்டிங் செய்ய யாராவது உங்களை வற்புறுத்துகிறார்களா? செக்ஸ்டிங் செய்வதால் என்ன பிரச்சினைகள் வரும்? இது வெறும் ஜாலிக்காகச் செய்கிற ஒன்றா?

யார் உண்மையான ஃப்ரெண்டு?

போலியான ஃப்ரண்ட்ஸ் கிடைப்பது ரொம்ப ஈஸி. ஆனால், நீங்கள் எப்படி உண்மையான ஃப்ரெண்ட்ஸை கண்டுபிடிக்கலாம்?