இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும்

வாழ்க்கையில் வெற்றி பெற நடைமுறையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

கேள்வி 1

நான் யார்?

உங்களுடைய தராதரம், பலம், பலவீனம், குறிக்கோள் ஆகியவற்றைத் தெரிந்துவைத்திருப்பது பிரச்சினைகள் வரும்போது சரியான தீர்மானம் எடுக்க உதவியாக இருக்கும்.

கேள்வி 2

என் தோற்றத்தைப் பற்றி ஏன் கவலைப்படுகிறேன்?

உங்களை கண்ணாடியில் பார்க்கும்போது, ஏமாற்றமாக இருக்கிறதா? இன்னும் தோற்றம் நன்றாக இருப்பதற்காக நீங்கள் என்ன செய்யலாம்

கேள்வி 3

என் அப்பா அம்மாவிடம் எப்படிப் பேசலாம்?

உங்கள் அப்பா அம்மாவிடம் சுலபமாகப் பேசுவதற்கு இந்த ஆலோசனைகள் உதவியாக இருக்கும்.

கேள்வி 4

என் தவறுகளை எப்படிச் சரி செய்யலாம்?

இன்றோ பிறகோ நீங்கள் தவறுகள் செய்யலாம்​​—⁠எல்லாரும் தவறுகள் செய்கிறோம். அதனால் என்ன செய்யலாம்?

கேள்வி 5

ஸ்கூலில் யாராவது என்னை வம்புக்கு இழுத்தால் என்ன செய்யலாம்?

உங்களுக்குப் பலமே இல்லாமல் இல்லை! வம்புக்கு இழுக்கிறவனைச் சண்டை போடாமலேயே உங்களால் சமாளிக்க முடியும்.

கேள்வி 6

கூடப்படிக்கிற மாணவர்களின் தொல்லையை எப்படிச் சமாளிக்கலாம்?

சரி என்று நீங்கள் நினைக்கும் விஷயத்துக்காகப் போராடுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம்.

கேள்வி 7

செக்ஸ் வைத்துக்கொள்ள தொந்தரவு செய்தால் என்ன செய்யலாம்?

அளவுக்கு அதிகமாக நெருக்கமாக இருந்த இளைஞர்கள் எதிர்ப்படும் விளைவுகளைக் கவனியுங்கள்.

கேள்வி 8

செக்ஸ் தாக்குதலைப் பற்றி என்ன தெரிந்திருக்க வேண்டும்?

இளம் பிள்ளைகள்தான் முக்கிய குறியாக இருக்கிறார்கள்! நீங்கள் எப்படி இதைச் சமாளிக்கலாம்?

கேள்வி 9

நான் பரிணாமத்தை நம்ப வேண்டுமா?

எந்த விளக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது?

கேள்வி 10

பைபிள் எப்படி எனக்கு உதவி செய்யும்?

பைபிள் வெறும் கட்டுக்கதை, அது இந்தக் காலத்துக்கு ஒத்துவராது, அதைப் புரிந்துகொள்வது ரொம்ப கஷ்டம் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். உண்மையைவிட வேறு எதுவும் இருக்க முடியாது.