உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய 2022 ஊழிய ஆண்டு அறிக்கை

செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் செய்த ஊழிய வேலை பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

2022 மொத்த எண்ணிக்கை

உலகம் முழுவதும் பிரசங்கிக்க யெகோவாவின் சாட்சிகள் எந்தளவு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதையும், எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் என்பதையும் இந்த ஊழிய ஆண்டு அறிக்கை காட்டுகிறது.

2022 நாடு மற்றும் பிராந்திய அறிக்கைகள்

இந்த அறிக்கையில் யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை, ஞானஸ்நானம் எடுத்தவர்களின் எண்ணிக்கை, இயேசுவின் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் உள்ளன.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

யெகோவாவின் சாட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் எப்படிக் கணக்கிடுகிறோம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய் செல்கிறார்கள்

ஆரம்பகால சீடர்கள் என்ன செய்ய வேண்டுமென இயேசு சொன்னார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ஊழியத்துக்கான அறிமுகங்கள்

யெகோவாவின் சாட்சிகள்—நாங்கள் யார்?

யெகோவாவின் சாட்சிகள் யார் என்று தெரிந்துகொள்ள நிறைய பேர் ஆர்வமாக இருக்கிறார்கள். அதைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளிடமிருந்தே நேரடியாக தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.

எங்களைப் பற்றி

உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

எங்களுடைய உலகளாவிய சகோதரத்துவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

எங்களைப் பற்றி

பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?

உலகம் முழுவதுமாக, இலவசமாக பைபிள் படிப்பு நடத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகள் பேர்போனவர்கள். இது எப்படி நடக்கிறது என்று பாருங்கள்.