Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூலை 24-30

நெகேமியா 1–2

ஜூலை 24-30
  • பாட்டு 47; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • ‘உடனடியாக, ஜெபம் செய்தேன்’”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • நெ 2:4—இது கடைசி நிமிஷத்தில் அவசர அவசரமாக செய்யப்பட்ட ஒரு ஜெபமா, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w86-E 2/15 பக். 25)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நெ 2:11-20 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 44

  • யெகோவாவின் நண்பனாகு!—என் ஜெபத்தை யெகோவா கேட்பாரா?: (15  நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: ஜெபத்தைப் பற்றி இந்த வீடியோவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 51

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 102; ஜெபம்