Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளுக்கு அறிமுகம்

பைபிளுக்கு அறிமுகம்

எல்லாவற்றையும் படைத்தது கடவுள்தான். புத்தியுள்ள எல்லா உயிரினங்களும் என்றென்றும் வாழ வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். யெகோவா என்பதுதான் கடவுளுடைய பெயர். இதையெல்லாம் கடவுளே பைபிளில் சொல்லியிருக்கிறார்.