Skip to content

வாழ்க்கைக்கு தேவையான திறமைகள்

பொறுப்புள்ளவராக ஆவதற்கு தேவையான திறமைகளையும் குணங்களையும் வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது

சோகம் ஆனந்தமாக மாற...

சோகக் கடலில் சிக்கித் தவிக்கும்போது நீங்கள் என்ன செய்யலாம்?

கோபத்தை அடக்க...

கோபத்தை அடக்க 5 வழிகளை பைபிள் சொல்லுது.

கவலைகளை எப்படிச் சமாளிப்பது?

கவலைப்படுவது உங்களுக்குத் தீமை அளிப்பதற்குப் பதிலாக நன்மை அளிக்க வேண்டுமா? அதற்கான ஆறு டிப்ஸ்களைப் பாருங்கள்.

சோக சம்பவங்களைச் சமாளிப்பது எப்படி?

சோக சம்பவத்தைச் சமாளிக்க எதெல்லாம் தங்களுக்கு உதவியது என்று இளைஞர்கள் சொல்கிறார்கள்.

கெட்ட ஆசையை தவிர்க்க...

நாம முயற்சி செஞ்சா நிச்சயம் கெட்ட ஆசையை தவிர்க்க முடியும். எப்படி? 6 வழிகள பாருங்க.

நேரமும் பணமும்

நேரத்தை ஞானமாகச் செலவிடுவது எப்படி?

உங்கள் பொன்னான நேரம் வீணாவதைத் தடுக்க உதவும் ஐந்து டிப்ஸ்.

உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்... வேலைகளைத் தள்ளிப்போடுவது பற்றி...

வேலைகளைத் தள்ளிப்போடுவதால் ஏற்படுகிற ஆபத்துகளைப் பற்றியும், நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துவதால் வருகிற நன்மைகளைப் பற்றியும் இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.

பணத்தைப் பற்றி இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்கிறார்கள்

பணத்தைச் சேமிப்பது, செலவு செய்வது, பண விஷயத்தில் சமநிலையாக இருப்பது பற்றி உங்கள் நண்பர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேளுங்கள்.

கண்ணில் பட்டதையெல்லாம் வாங்குகிற பழக்கத்தை நான் விடுவது எப்படி?

நீங்கள் எப்போதாவது ஒரு கடைக்குள்ளே, சும்மா சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு போய்விட்டு ஒரு காஸ்ட்லியான பொருளை வாங்கிக்கொண்டு வெளியே வந்திருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

காசு கரையாமல் இருக்க டிப்ஸ்

இப்போதே பணத்தைப் பார்த்து செலவு செய்தால், தேவைப்படும்போது அது உங்களுக்குக் கைகொடுக்கும்!

தனிப்பட்ட முன்னேற்றம்

நான் தப்பு செய்தால் என்ன பண்ணுவது?

எல்லாருமே தப்பு செய்கிறார்கள், ஆனால் எல்லாருமே அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை.

மாற்றங்களை சமாளிப்பது எப்படி

மாற்றங்களைத் தவிர்க்கமுடியாது. சிலர் மாற்றங்களை சமாளிக்க என்ன செய்தார்கள் என்று கவனியுங்கள்.

நான் பொறுப்பாக நடந்துகொள்கிறேனா?

சில இளைஞர்களுக்கு மற்றவர்களைவிட அதிகமாக சுதந்திரம் கிடைக்கிறது. இதற்கு காரணம் என்னவாக இருக்கும்?

எதையும் தாங்கும் இதயம் எனக்கு இருக்கிறதா?

பிரச்சினைகள் வராத மனிதர்களே கிடையாது. உங்கள் பிரச்சினை எவ்வளவு சின்னதாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி, எதையும் தாங்கும் இதயத்தை வளர்த்துக்கொள்வது ரொம்பவே முக்கியம்.

கவனம் செலுத்த கற்றுக்கொள்வது எப்படி?

எலெக்ட்ரானிக் சாதனங்கள் என்ன மூன்று வழிகளில் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும், நீங்கள் எப்படி நன்றாகக் கவனம் செலுத்த கற்றுக்கொள்வது என்றெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.

மற்றவர்களோடு உள்ள உறவு

கூச்சப்படாமல் மற்றவர்களோடு சகஜமாகப் பழகுவது எப்படி?

நல்ல நல்ல நண்பர்களையும் அனுபவங்களையும் இழந்துவிடாதீர்கள்.

மற்றவர்களோடு ஒத்துப்போக முடியவில்லை என்றால் என்ன செய்வது?

நல்ல நெறிமுறைகளை பின்பற்றாதவர்களோடு ஒத்துப்போவது முக்கியமா அல்லது உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருப்பது முக்கியமா?

நான் ஏன் எப்போதும் ‘தப்புத் தப்பாக’ பேசுகிறேன்?

யோசித்துப் பேசுவதற்கு எந்த அறிவுரை உங்களுக்குக் கைகொடுக்கும்?

என்னைப் பற்றி யாராவது கிசுகிசுத்தால் என்ன செய்ய வேண்டும்?

யாராவது உங்களைப் பற்றி கிசுகிசுத்தால் அப்படியே இடிந்துபோகாமல் இருப்பது எப்படி? உங்கள் பெயர் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

என் ஃப்ரெண்டு என்னை நோகடித்தால் என்ன செய்வது?

பிரச்சினைகள் இல்லாத உறவுகளே இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் ஃப்ரெண்டு உங்களை நோகடிப்பது போல் ஏதாவது சொல்லிவிட்டால் அல்லது செய்துவிட்டால் என்ன செய்வது?

வம்பு பண்ணும்போது என்ன செய்வது?

வம்பு செய்கிறவர்களை உங்களால் மாற்ற முடியாது, ஆனால் உங்களை உங்களால் மாற்றிக்கொள்ள முடியும்.

வம்பு பண்ணுகிற பசங்களை சமாளிப்பது எப்படி?

மற்ற பிள்ளைகள் உங்களை ஏன் வம்பு இழுக்கிறார்கள்? அதை எப்படி சமாளிக்கலாம் என்று கற்றுக்கொள்ளுங்கள்.