Skip to content

கடவுளுடைய குணங்களை வளர்த்துக்கொள்ளுதல்

நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வது எப்படி?

சந்தோஷப் பாதையில் செல்ல...—மனத்திருப்தியும் தாராள குணமும்

ஒருவருக்கு எந்தளவு சொத்து இருக்கிறதோ அந்தளவு அவர் சந்தோஷமானவர், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? ஆனால், காசுபணமும் சொத்துசுகமும் நிலையான சந்தோஷத்தைத் தருமா? அத்தாட்சிகள் என்ன காட்டுகின்றன?

கொடுப்பதில்தான் சந்தோஷம்!

கொடுப்பதால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும். நல்ல நட்பு மலரவும் வாய்ப்பு இருக்கிறது. சந்தோஷமாக கொடுக்கும் பழக்கத்தை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

நன்றியோடு இருப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது

நன்றியோடு இருப்பதால் நமக்கு நிறைய நன்மைகள் இருக்கிறது. இந்த குணம் உங்களுக்கு எப்படி உதவும், அதை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

சாந்தமாக இருப்பது ஞானமானது!

நீங்கள் அநியாயமாக நடத்தப்படும்போது அமைதியாக இருப்பது கஷ்டம்தான். இருந்தாலும், கிறிஸ்தவர்கள் சாந்தமாக இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. இந்தத் தெய்வீக குணத்தை வளர்த்துக்கொள்ள எது உங்களுக்கு உதவும்?

சந்தோஷப் பாதையில் செல்ல...—மன்னிப்பு

எரிச்சலும் கோபமும்தான் வாழ்க்கை என்று இருந்தால், அந்த வாழ்க்கையில் சந்தோஷத்துக்கும் மனநிம்மதிக்கும் இடமில்லாமல் போய்விடும்.

நட்புடன் பழகுவதற்கு...

பாகுபாடு​—⁠அன்பு காட்டுகள்

அன்பு காட்டுவதன் மூலம் பாகுபாட்டைப் பிடுங்கியெறிய முடியும். சில வழிகளைக் கவனியுங்கள்.

சந்தோஷப் பாதையில் செல்ல...—அன்பு

ஒருவர் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், அவர் கண்டிப்பாக அன்பு காட்ட வேண்டும், அன்பைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.

எப்போதும் சந்தோஷமாக இருக்க...

பைபிளை படித்தால் சண்டை போடாமல், சமாதானமாக இருக்க முடியுமா? பைபிள் சொல்வதுபோல் நடந்துகொண்டதால் எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று சிலர் சொல்வதைப் படித்துப் பாருங்கள்.

மனதார மன்னியுங்கள்

மன்னிக்கிறோம் என்பதற்காக அவர் செய்த எல்லாவற்றையும் சரியென்று ஒத்துக்கொள்கிறோம் என்று அர்த்தமா?

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி

கோபத்தில் வெடித்தாலும் சரி, அதை மனதில் அடக்கி வைத்தாலும் சரி, நம்முடைய ஆரோக்கியம்தான் பாதிக்கப்படும். உங்கள் துணை உங்களை எரிச்சல்படுத்தினால் என்ன செய்யலாம்?